Skip to content
Video Stories

Thoppur Garbage Crisis | තෝප්පූර් කසළ අර්බුදය | மாசடையும் தோப்பூர்

Residents of Thoppur Iqbal Nagar are facing a severe health and environmental crisis due to illegal garbage dumping. Plastic waste and discarded garbage are polluting the air, making it difficult for families and children to breathe. Listen to their plea for a cleaner environment, proper waste management, and the protection of nature.

තෝප්පූර්, ඉක්බාල් නගර් ප්‍රදේශයේ ජනාවාස ආසන්නයේ සිදුවන අවිධිමත් කසළ බැහැර කිරීම් නිසා ප්‍රදේශවාසීන් මුහුණ දෙන දැඩි සෞඛ්‍ය සහ පාරිසරික අර්බුදය මේ වීඩියෝවෙන් පෙන්වයි. ප්ලාස්ටික් ඇතුළු අපද්‍රව්‍ය දහනය වීම නිසා දරුවන්ට සහ වැඩිහිටියන්ට හුස්ම ගැනීමට පවා අපහසු වී ඇති බව ඔවුහු පවසති. පරිසරය සුරකිමින් මෙයට කඩිනම් විසඳුමක් ලබා දෙන ලෙස ඔවුන් කරන ඉල්ලීමට සවන් දෙන්න.

தோப்பூர், இக்பால் நகர் பகுதியில் சட்டவிரோதமாக குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை இந்த காணொளி பதிவு செய்கிறது. துர்நாற்றம் மற்றும் மாசடைந்த காற்றால் சுவாசிக்க கூட முடியாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் குப்பை கொட்டுவதை தடுத்து, இயற்கையை பாதுகாக்க மக்கள் விடுக்கும் கோரிக்கையை கேளுங்கள்.

All Video Stories