Skip to content
Video Stories

Save Our Mangroves! | අපේ කඩොලාන සුරකිමු! | கண்டல் காடுகளை காப்போம்!

Sabarullah, the Head of the Fishermen’s Association, explains the urgent need to protect our vital mangrove (Kandal) forests. Once highly respected and protected, these trees are now facing severe threats from deforestation.

In this video, discover why mangroves are essential for our survival:
🌊 They act as a natural shield, protecting coastal communities from natural disasters.
🦐 They serve as crucial breeding grounds for marine life, including fish and prawns.
🍯 They provide a home for honeycombs that produce honey with rare medicinal properties.

It is our collective responsibility to cooperate with conservation laws and protect these natural resources before they are lost forever. Join the movement to safeguard our environment!

ධීවර සංගමයේ සභාපති සබරුල්ලා මහතා විසින් කඩොලාන පරිසර පද්ධතිය ආරක්ෂා කිරීමේ හදිසි අවශ්‍යතාවය පිළිබඳව මෙම වීඩියෝවෙන් පැහැදිලි කරයි. අතීතයේ සිටම ආරක්ෂා කරගෙන ආ මෙම වටිනා ශාක, අවාසනාවකට අද වන විට විශාල වශයෙන් කපා විනාශ කරමින් පවතී.

කඩොලාන අපට වැදගත් වන්නේ ඇයි?
🌊 ස්වභාවික විපත් වලින් වෙරළබඩ ජනතාව ආරක්ෂා කරන ස්වභාවික පවුරක් ලෙස ක්‍රියා කිරීම.
🦐 මත්ස්‍ය සහ ඉස්සන් වැනි සාගර ජීවීන්ගේ බෝවීමට සුදුසුම පරිසරය නිර්මාණය කිරීම.
🍯 ඖෂධීය ගුණයෙන් යුත් මී පැණි ලබා දීමට උපකාරී වීම.

අපගේ පරිසරය සහ අනාගත පරපුර වෙනුවෙන් මෙම වටිනා ස්වභාවික සම්පත සුරැකීම අප සැමගේම වගකීමකි. රජයේ නීති රීති වලට ද සහය දෙමින් කඩොලාන සුරැකීමට එක්වන්න.

மீனவர் சங்கத் தலைவர் திரு. சபருல்லா அவர்கள் கண்டல் (சதுப்புநில) தாவரங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த காணொளியில் விளக்குகிறார். ஒரு காலத்தில் விறகுக்காக மட்டும் சிறிய அளவில் பயன்படுத்தப்பட்ட இந்த மரங்கள், இன்று முற்றிலுமாக வெட்டி அழிக்கப்படும் அபாயகரமான நிலையில் உள்ளன.

கண்டல் காடுகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?
🌊 இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் அரணாக செயல்படுகிறது.
🦐 மீன் மற்றும் இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை பெருக்க உதவுகிறது.
🍯 மருத்துவ குணமுள்ள தேன் உருவாக சிறந்த வாழ்விடமாக அமைகிறது.

அரசாங்கம் வகுத்துள்ள சட்டங்களை மதித்து, பொதுமக்களாகிய நாமும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்.

All Video Stories