Rising Costs & Falling Catches | ධීවරයින්ගේ අරගලය | மீனவர்களின் வாழ்க்கைச் சுமை
Fishermen are facing an unprecedented crisis as the cost of essential items, from fuel to fishing gear, continues to skyrocket. With fish catches rapidly declining, their daily earnings are no longer enough to survive. Many days end with little to no income, making it incredibly difficult to support their families. Watch this video to hear their firsthand struggles in Kalkudah and subscribe to Climate Watch to stand in solidarity with our fishing communities!
ඉන්ධනවල සිට ධීවර ආම්පන්න දක්වා අත්යවශ්ය භාණ්ඩවල මිල ගණන් ශීඝ්රයෙන් ඉහළ යාම හේතුවෙන් ධීවරයින් මේ වන විට දැඩි අර්බුදයකට මුහුණ දී සිටිති. මත්ස්ය අස්වැන්න දිනෙන් දින අඩුවීම නිසා ඔවුන්ගේ දෛනික ආදායම ජීවත් වීමට ප්රමාණවත් නොවේ. බොහෝ දිනවලදී කිසිදු ආදායමක් නොලැබෙන තරම් වන අතර, මේ නිසා පවුල් නඩත්තු කිරීම ඔවුන්ට විශාල අභියෝගයක් වී ඇත. කල්කුඩා ප්රදේශයේ ධීවරයින් මුහුණ දෙන මෙම සැබෑ දුෂ්කරතා ගැන දැනගැනීමට මෙම වීඩියෝව නරඹන්න. ධීවර ප්රජාවට සහය වීමට Climate Watch නාලිකාව Subscribe කරන්න!
எரிபொருள் முதல் மீன்பிடி உபகரணங்கள் வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பெருமளவு அதிகரித்துள்ளதால் மீனவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். மீன்பிடியும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், அவர்களின் நாளாந்த வருமானம் வாழ்க்கையை கொண்டு நடத்த போதுமானதாக இல்லை. பல நாட்களில் எவ்வித வருமானமும் இன்றி வெறுங்கையுடன் திரும்புவதால், குடும்பத்தை பராமரிப்பது இவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. கல்குடா பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த உண்மையான சிரமங்களை இந்தக் காணொளியில் பாருங்கள். மீனவ சமூகத்திற்கு ஆதரவளிக்க Climate Watch சேனலை Subscribe செய்யுங்கள்!
