Skip to content
Video Stories

Pusallawa’s Water Crisis | පුස්සැල්ලාවේ ජල අර්බුදය | புசல்லாவை மக்களின் நீர் தட்டுப்பாடு

A heartbreaking look at the daily struggle for clean water in the estates of Pusallawa. Watch as mothers share their exhausting routine of walking miles just to fetch water for cooking, cleaning, and sending their children to school. With failing pipelines, they are forced to rely solely on rainwater.

පුස්සැල්ලාව ප්‍රදේශයේ වතු ආශ්‍රිත ජනතාව මුහුණ දෙන දැඩි පානීය ජල ගැටලුව ගැන හෙළිදරව්වක්. දරුවන් පාසල් යැවීමට සහ එදිනෙදා වැඩකටයුතු කරගැනීමට වතුර බිඳක් සොයාගෙන මේ මව්වරුන් දිනපතා යන දුෂ්කර ගමන අසන්න. නල ජලය නිසි පරිදි නොලැබෙන බැවින් ඔවුන්ට සම්පූර්ණයෙන්ම වැසි ජලය මත යැපීමට සිදුවී ඇත.

புசல்லாவை தோட்டப்புற மக்கள் குடிநீருக்காக அன்றாடம் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்கள் குறித்த பதிவு. சமைக்க, குளிக்க மற்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப என அனைத்து தேவைகளுக்கும் ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல்கள் நடந்து செல்லும் தாய்மார்களின் கண்ணீர் கதை இது. பழுதடைந்த குழாய்களால், இவர்கள் மழையை மட்டுமே நம்பி வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

All Video Stories