Climate Change Empties Our Nets | දේශගුණික විපර්යාස නිසා හිස් වූ දැල් | வெறுமையான வலைகள்
“The winds have changed, the heat is unbearable, and our nets are empty.” Climate change is devastating the traditional coastal fishing industry (Karawala/Ma-däl). Changing wind patterns and extreme weather conditions have drastically reduced fish catches, leaving fishermen in deep poverty and struggling to survive. Neither the boat owners nor the workers make enough to feed their families. In this video, desperate fishermen urge the authorities to intervene and support their struggling community. Watch their emotional plea and subscribe to Climate Watch to raise awareness about how climate change is destroying traditional livelihoods!
“සුළඟේ දිශාව වෙනස් වෙලා, දැඩි රස්නයක් තියෙන්නේ, දැන් දැල්වලට මාළු අහුවෙන්නේ නැහැ.” දේශගුණික විපර්යාස සාම්ප්රදායික වෙරළබඩ ධීවර කර්මාන්තයට (කරවල/මාදැල්) දැඩි සේ බලපා ඇත. වෙනස් වූ සුළං රටා සහ ආන්තික කාලගුණික තත්ත්වයන් හේතුවෙන් මත්ස්ය අස්වැන්න විශාල වශයෙන් අඩුවී ඇති අතර, ධීවරයන් දැඩි ආර්ථික දුෂ්කරතාවලට මුහුණ දී සිටිති. මුදලාලිට හෝ එහි සේවය කරන ධීවරයන්ට තම පවුල් නඩත්තු කිරීමට තරම් ප්රමාණවත් ආදායමක් නොලැබේ. තම අසරණ ප්රජාවට සහන සලසන ලෙස ඔවුහු බලධාරීන්ගෙන් ඉල්ලා සිටිති. දේශගුණික විපර්යාස සාම්ප්රදායික ජීවනෝපායන් විනාශ කරන ආකාරය ගැන කියැවෙන මෙම වීඩියෝව නරඹන්න, Climate Watch නාලිකාව Subscribe කරන්න!
“காற்றின் திசை மாறிவிட்டது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது, இப்போது வலைகளில் மீன்கள் சிக்குவதில்லை.” காலநிலை மாற்றம் பாரம்பரிய கரையோர மீன்பிடித் தொழிலை (கரைவலை) கடுமையாக பாதித்துள்ளது. மாறியுள்ள காற்றின் போக்கு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடி பெருமளவு குறைந்துள்ளதால், மீனவர்கள் வறுமையில் வாடுகின்றனர். படகு உரிமையாளருக்கோ அல்லது அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கோ குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் கிடைப்பதில்லை. தங்களது துயர நிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். காலநிலை மாற்றம் பாரம்பரிய வாழ்வாதாரங்களை எவ்வாறு அழிக்கிறது என்பதை இந்தக் காணொளியில் பாருங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்த Climate Watch சேனலை Subscribe செய்யுங்கள்!
