Skip to content
Video Stories

Fishermen in Industrial Shadow | කර්මාන්ත සෙවණේ ධීවරයෝ | தொழிற்சாலை நிழலில் மீனவர்கள்

In the Cod Bay area of Trincomalee’s China Bay, traditional fishermen cast their nets in the very same waters that surround the massive Tokyo Cement Factory. This striking contrast highlights the ongoing debate and the delicate balance between large-scale industrialization, environmental protection, and the preservation of traditional livelihoods. As these massive industries operate on one side, local fishermen continue their daily struggle for survival on the other. Watch this visual story of environmental and economic coexistence, and subscribe to Climate Watch to stay informed on these critical issues!

ත්‍රිකුණාමලයේ චීන වරාය (China Bay) ආශ්‍රිත Cod Bay මුහුදු තීරයේ එක් පසෙකින් දැවැන්ත ටෝකියෝ සිමෙන්ති කර්මාන්ත ශාලාව ඉදිවී ඇති අතර, අනෙක් පසින් සාම්ප්‍රදායික ධීවරයින් සිය ජීවිකාව සඳහා වෙහෙසෙයි. එකම මුහුදු තීරයක දැවැන්ත කර්මාන්තශාලාවක් සහ ධීවර කර්මාන්තය සමගාමීව ක්‍රියාත්මක වීම තුළින්, පරිසර සංරක්ෂණය සහ සාම්ප්‍රදායික ජීවනෝපායන් සුරැකීම අතර සමතුලිතතාවක් පවත්වා ගැනීමේ දැඩි අභියෝගය මනාව පිළිඹිබු කරයි. කර්මාන්ත හා පරිසරය අතර ඇති මෙම ගැටුම ගැන කියැවෙන වීඩියෝව නරඹන්න. පාරිසරික හා සමාජීය ගැටලු පිළිබඳව දැනුවත් වීමට Climate Watch නාලිකාව Subscribe කරන්න!

திருகோணமலை, சீனக்குடா (China Bay) பகுதியில் அமைந்துள்ள கோட் பே (Cod Bay) கடற்பரப்பில் ஒருபுறம் பிரம்மாண்டமான டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை இயங்குகிறது, மறுபுறம் பாரம்பரிய மீனவர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்காக மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். ஒரே கடற்பரப்பைப் பின்னணியாகக் கொண்டு பாரிய தொழிற்சாலையும், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் அருகருகே இயங்குவதால், சூழல் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையைப் பேணுவது இப்பகுதியில் எப்போதும் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இந்த யதார்த்தத்தை காணொளியில் பாருங்கள். மேலும் பல சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை அறிய Climate Watch சேனலை Subscribe செய்யுங்கள்!

All Video Stories