Fish Trapped in Mud: A Tragic Fight | මඩේ සිරවූ මසුන්ගේ අරගලය | சேற்றில் சிக்கிய மீன்கள்
Once a thriving pond filled with water, it now lies as a lifeless muddy field. As the water levels drop drastically, thousands of fish are trapped in the mud, desperately struggling to survive and longing to return to the water. Tragically, there are no arrangements to save them. While fishing may be a livelihood, we must not forget the value of these aquatic lives when they are torn from their natural habitat. Watch this heartbreaking reality and subscribe to Climate Watch to raise awareness about the devastating impacts of climate change on our ecosystems!
වරක් ජලයෙන් පිරී තිබූ මෙම ජලාශය අද වන විට ජීවයක් නොමැති මඩ ගොහොරුවක් බවට පත්ව ඇත. ජල මට්ටම ශීඝ්රයෙන් පහත වැටීමත් සමඟ, මඩේ සිරවී සිටින දහස් ගණනක් මසුන් තම ජීවිතය බේරා ගැනීමට දරන අරගලය ඉතා සංවේදීය. ඔවුන් නැවත ජලයට යාමට කොතරම් උත්සාහ කළද, ඒ සඳහා කිසිදු පහසුකමක් හෝ ක්රමවේදයක් එහි නොමැත. මසුන් ඇල්ලීම ජීවනෝපායක් විය හැකි නමුත්, ජලයේ වෙසෙන ජීවීන්ටද වටිනාකමක් ඇති බව අප අමතක නොකළ යුතුය. දේශගුණික විපර්යාස නිසා පරිසර පද්ධතිවලට සිදුවන මෙම ඛේදජනක බලපෑම නරඹන්න. මෙවැනි තත්ත්වයන් පිළිබඳව දැනුවත් කිරීම සඳහා Climate Watch නාලිකාව Subscribe කරන්න!
ஒரு காலத்தில் நீரால் நிறைந்திருந்த இந்த குளம் இன்று உயிர்களற்ற சேற்று களமாக காட்சி அளிக்கிறது. நீர் குறைய குறைய ஆயிரக்கணக்கான மீன்கள் சேற்றுக்குள் சிக்கி கொள்கின்றன. உயிரை காப்பாற்றி கொள்ள அவை துடிக்கின்றன, மீண்டும் தண்ணீருக்குள் செல்ல அவை போராடுகின்றன. ஆனால் அவற்றை மீண்டும் நீரில் விடுவதற்கான எந்த ஏற்பாடும் அங்கு இல்லை. மீன் பிடிப்பது ஒரு வாழ்வாதாரமாக இருக்கலாம், ஆனால் நீரில் வாழும் உயிர்களை நீரிலிருந்து பிரித்தெடுக்கும் போது அவற்றின் உயிருக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த சோகமான யதார்த்தத்தை காணொளியில் பாருங்கள். காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த Climate Watch சேனலை Subscribe செய்யுங்கள்!
