Skip to content
Video Stories

End of an Era: Mawanella’s Old Bridge | මාවනැල්ල පැරණි පාලම | மாவணல்லை பழைய பாலம்

For years, the old bridge on the Mawanella-Hemmathagama road was more than just a structure—it was a part of daily life and a witness to thousands of journeys. Today, this historic bridge has been completely removed to make way for a newly constructed one, symbolizing a new path and new hope for the community. While the old bridge has become a part of history, its memories remain. Watch this heartfelt tribute to the transition from the old to the new, and subscribe to Climate Watch for more meaningful stories!

වසර ගණනාවක් පුරා මාවනැල්ල – හෙම්මාතගම මාර්ගයේ තිබූ පැරණි පාලම හුදෙක් ගොඩනැඟිල්ලක් පමණක් නොවීය – එය දහස් ගණනක් ජනතාවගේ දෛනික ජීවිතයේ කොටසක් මෙන්ම බොහෝ ගමන් බිමන් වල සාක්ෂිකරුවෙකු විය. අද වන විට මෙම ඓතිහාසික පාලම මුළුමනින්ම ඉවත් කර නව පාලමක් ඉදිකර ඇති අතර, එය ප්‍රදේශවාසීන්ට නව මාවතක් සහ නව බලාපොරොත්තුවක් ගෙන එයි. පැරණි පාලම දැන් ඉතිහාසයට එක්වී ඇතත්, එහි මතකයන් තවමත් ජීවමානය. පැරණි යුගයකින් නව යුගයකට පිවිසීම ගැන කියැවෙන මෙම සංවේදී කතාව නරඹන්න, තවත් මෙවැනි වීඩියෝ සඳහා Climate Watch නාලිකාව Subscribe කරන්න!

பல வருடங்களாக மாவணல்லை – ஹெம்மாத்துகம வீதியில் இருந்த பழைய பாலம் வெறும் ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல – அது மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், பல ஆயிரக்கணக்கான பயணங்களின் சாட்சியாகவும் இருந்தது. இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாலம் முற்றாக அகற்றப்பட்டு, புதிய பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது பிரதேச மக்களுக்கு புதிய பாதையையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது. பழைய பாலம் வரலாறாகிவிட்டாலும், அதன் நினைவுகள் இன்னும் வாழ்கின்றன. பழையதில் இருந்து புதியதிற்கு மாறும் இந்த பயணத்தை காணொளியில் பாருங்கள், மேலும் இது போன்ற கதைகளை அறிய Climate Watch சேனலை Subscribe செய்யுங்கள்!

All Video Stories