Skip to content
Video Stories

The Dark Side of Norochcholai: Power Plant Threatens Farmlands | නොරොච්චෝලෙ අඳුරු පැතිකඩ:….

The Dark Side of Norochcholai: Power Plant Threatens Farmlands | නොරොච්චෝලෙ අඳුරු පැතිකඩ: බලාගාරය නිසා විනාශ වන ගොවිබිම් | நுரைச்சோலையின் இருண்ட பக்கம்: அனல்மின் நிலையத்தால் அழியும் விவசாயம்

The Norochcholai Coal Power Plant may light up Sri Lanka, but it is plunging surrounding agricultural lands into darkness. The extreme heat emitted by the plant is rapidly evaporating soil moisture, depleting groundwater levels, and leaving farmers in a desperate struggle for survival. Fields are cracking, and crops are failing. To save these farmlands, urgent solutions are needed—such as installing cooling towers, introducing drip irrigation systems, and planting thick green belts around the facility. We need electricity, but not at the cost of our farmers’ tears. Watch this harsh reality and subscribe to Climate Watch to raise your voice for sustainable solutions!
ශ්‍රී ලංකාවට ආලෝකය සපයන නොරොච්චෝලේ ගල් අඟුරු බලාගාරය, අවට ගොවිබිම්වලට කර ඇති බලපෑම සුළුපටු නොවේ. බලාගාරයෙන් පිටවන අධික තාපය හේතුවෙන් පසෙහි තෙතමනය ශීඝ්‍රයෙන් වාෂ්ප වී, භූගත ජල මට්ටම පහත වැටී ප්‍රදේශයේ ගොවීන් දැඩි අර්බුදයකට මුහුණ පා සිටිති. උදෑසන යොදන ජලය දහවල් වනවිට වාෂ්ප වී පොළොව ඉරිතලා යයි. මේ සඳහා සිසිලන කුලුනු (Cooling Towers) සවි කිරීම, බිංදු ජල සම්පාදනය සඳහා සහන ලබා දීම සහ බලාගාරය වටා ස්වාභාවික හරිත කලාපයක් නිර්මාණය කිරීම වැනි කඩිනම් විසඳුම් අවශ්‍ය වේ. රටට විදුලිය අවශ්‍ය වුවද එය ගොවීන්ගේ කඳුළින් නොවිය යුතුය. නොරොච්චෝලේ ගොවීන්ගේ මෙම කටුක යථාර්ථය නරඹන්න, තිරසාර විසඳුම් වෙනුවෙන් හඬක් නැගීමට Climate Watch නාලිකාව Subscribe කරන්න!
இலங்கைக்கு வெளிச்சம் தரும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் பின்னால், சுற்றியுள்ள விவசாய நிலங்கள் இருளில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. மின்நிலையத்திலிருந்து வெளியேறும் அதிகப்படியான வெப்பம் மண்ணின் ஈரப்பதனை முற்றாக உறிஞ்சி எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். காலையில் பாய்ச்சும் நீர் நண்பகலுக்குள் ஆவியாகி நிலம் வெடித்துப் போகிறது. இந்த நிலைமையை மாற்ற, குளிரூட்டும் கோபுரங்கள் (Cooling towers), விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன மானியம் மற்றும் மின்நிலையத்தை சுற்றி அடர்ந்த மரங்களை கொண்ட இயற்கையான அரண் போன்ற துரித நடவடிக்கைகள் அவசியமாகும். நாட்டிற்கு மின்சாரம் அவசியம், ஆனால் அது விவசாயிகளின் கண்ணீரிலும் கருகும் நிலத்தின் மீதும் எரியக்கூடாது. நுரைச்சோலை விவசாயிகளின் இந்த சோகமான யதார்த்தத்தை பாருங்கள், நிலையான தீர்வுகளுக்கு குரல் கொடுக்க Climate Watch சேனலை Subscribe செய்யுங்கள்!

All Video Stories