Dry Lands of Hairiya Nagar | හයිරියා නගර් ජල අර්බුදය | வறட்சியில் ஹைரியா நகர்
Hairiya Nagar in Muthur is facing a severe water crisis. The lack of rain and irrigation has left fertile farmlands completely dry, threatening the livelihoods of local farmers. If provided with a permanent water supply, these farmers are ready to bring the land back to life with agriculture. Listen to their plea and subscribe to Climate Watch to support their cause!
ත්රිකුණාමලය මූතූර්, හයිරියා නගර් ප්රදේශයේ ජනතාව සහ ගොවීන් මුහුණ දෙන දැඩි ජල හිඟය ගැන මේ වීඩියෝවෙන් කතා කරයි. වර්ෂාව නොමැතිකම නිසා වගා කටයුතු සම්පූර්ණයෙන්ම ඇනහිට ඇති අතර, ස්ථිර ජල සැපයුමක් ලැබෙන්නේ නම් යළිත් කෘෂිකර්මාන්තය නඟා සිටුවීමට ඔවුන් සූදානම්ය. ජලය ඉල්ලා සිටින ඔවුන්ගේ හඬට සවන් දෙන්න.
திருகோணமலை, மூதூர் ஹைரியா நகர் பகுதியில் நிலவும் கடும் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த காணொளி பதிவு செய்கிறது. நிரந்தர நீர் வசதி கிடைத்தால் மீண்டும் விவசாயத்தை தழைத்தோங்கச் செய்ய முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஒரு துளி நீருக்காக காத்திருக்கும் இந்த மக்களின் குரலை கேட்க Climate Watch சேனலை Subscribe செய்யுங்கள்!
