llegal Fishing Destroys Lives | නීතිවිරෝධී මසුන් මැරීම | சட்டவிரோத மீன்பிடியால் பாதிப்பு
Small-scale fishermen in Kalpitiya are facing immense hardships due to illegal nighttime fishing practices, intentional net cutting, and large-scale boats depleting fish stocks. Coupled with the high cost of kerosene, these traditional fishers are returning empty-handed and falling into debt. Listen to their desperate plea to protect their livelihoods.
කල්පිටියේ සුළු පරිමාණ ධීවරයින් අද මුහුණ දෙන දැඩි අර්බුදය ගැන ඔවුන්ගේම හඬින් අසන්න. රාත්රී කාලයේ නීතිවිරෝධී ලෙස මසුන් මැරීම, ධීවර දැල් කැපීම, මහා පරිමාණ බෝට්ටු මගින් කුඩා මසුන් පවා විනාශ කිරීම සහ අධික භූමිතෙල් මිල නිසා ඔවුන් අද දැඩි අසීරුතාවයකට පත්ව ඇත. මේ කුඩා ධීවරයාගේ ජීවනෝපාය රැකගැනීමට ඔවුන් කරන ඉල්ලීමයි.
கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த சிறுதொழில் மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகள், வேண்டுமென்றே வலைகளை அறுத்தல் மற்றும் பெருந்தொழில் படகுகளால் மீன்வளம் அழிக்கப்படுவது போன்ற காரணங்களால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். மண்ணெண்ணெய் விலையேற்றமும் இவர்களை கடனாளி ஆக்கியுள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடும் சிறுதொழில் மீனவர்கள் விடுக்கும் கோரிக்கையை இந்த காணொளியில் கேளுங்கள்.
